March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ICC Hall Of Fame பட்டியலில் தல M.S தோனி

by Priscilla
June 10, 2025
in Sports
A A
0
ICC Hall Of Fame பட்டியலில் தல M.S தோனி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கிரிக்கெட் வரலாற்றில மிக மிக செல்வாக்கு மிக்க வீரர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தான் ICC Hall Of Fame. இது கிரிக்கெட் விளையாட்டின் மிக உயர்ந்த பாராட்டாக கருதப்படுது.

இப்போ, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ICC Hall Of Fame பட்டியலில் சேர்க்கப்பட்ருக்காரு…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எம்.எஸ். தோனி, மேத்யூ ஹேடன், கிரேம் ஸ்மித், ஹாஷிம் ஆம்லா, டேனிய வெட்டோரி, சாரா டெய்லர் மற்றும் சனா மிர் உள்ளிட்ட ஏழு புகழ்பெற்ற வீரர்களை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைச்சி இருக்காங்க..

தோனி ஒருநாள் போட்டிகளில் 350 போட்டிகளில் விளையாடி, 10 ஆயிரத்து 773 ரன்களை சேர்த்து இருக்காரு. 10 சதங்கள் , 73 அரைசதங்களுடன் ஒருபோட்டியில் அதிகபட்சமாக 183 ரன்களை குவித்து இருக்கிறார்.. T20யில் 98 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 617 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்காயிரத்து 876 ரன்களையும் விளாசி இருக்காரு, அதோடு இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி T20 உலகக் கோப்பை, ஒருநாள் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி பட்டங்களையும் வாங்கி கொடுத்திருக்காரு..

இந்தப் பெருமைமிக்க அங்கீகாரத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை தோனி பெற்று இருக்காரு.

Tags: CRICKETiccMS DHONI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கல்வி உரிமைச் சட்டம் | ”நிதியை ஒதுக்குங்க” – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

எங்களுக்கு Airtel, Jio – வே போதும்…வேறேதும் வேண்டாம்.. !

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
எங்களுக்கு Airtel, Jio – வே போதும்…வேறேதும் வேண்டாம்.. !

எங்களுக்கு Airtel, Jio - வே போதும்…வேறேதும் வேண்டாம்.. !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.