August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு – விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம்

by Priscilla
May 23, 2025
in News
A A
0
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு – விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது நில மோசடி குற்றச்சாட்டுடன் தொடரப்பட்டுள்ள வழக்கு, விசாரணைக்காக வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் சிட்கோ நிறுவனம் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்திருந்த நிலத்தை, சென்னை மாநகர மேயராக இருந்த போது, மா.சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலியான ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது, போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எம்பி, எல்எல்ஏவின் குற்ற வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் தேதி மே 23 என்று முந்தைய நீதிபதி பிரபாகரன் அறிவித்திருந்தார். ஆனால், வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதி வேங்கடவரதனிடம் மாற்றப்பட்டதால், அம்மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்பே திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணத்தில் இருப்பதால், வழக்கு தள்ளிவைக்கக் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக உத்தரவிட்டார்.

Tags: chennaqijudgementland fraud caseminister M subramanian
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அம்மா… நான் திருடன் இல்ல…” — சிப்ஸ் பாக்கெட்டுக்காக திட்டியதில் உயிரை கொடுத்த 7ம் வகுப்பு மாணவன்

Next Post

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி – தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியீடு

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.