5 வாரத்தில் உங்கள் கடன் குறையணுமா? – இதோ பரிகாரம் உங்களுக்காக

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் எதிர்கொள்கிற ஒரு பொதுவான பிரச்சனை — கடன் சுமை. சில சமயம் நம்முடைய வருமானம் சரியாக இருந்தாலும், சேமிப்பு இல்லாமல் செலவுகள் அதிகரிக்கிறது. இதற்குக்காரணமாக, நம்மை பாதிக்கும் கண் திருஷ்டியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த கண் திருஷ்டி, நம்முடைய நிதி நிலையை பாதித்து, சேமிப்பை கரைத்து, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளிவிடும்.

அதனால் தான் முதலில் நாம் செய்ய வேண்டியது – கண் திருஷ்டியை அகற்றுவது. இதற்கு ஒரு எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த தாந்திரீக பரிகாரம் உண்டு, அதனை செவ்வாய்க்கிழமையில் செய்து பலனடையலாம்.


கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்

காலையில் செய்ய வேண்டியது:

  1. ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள் (ஒரு உள்ளங்கை அளவு போதும்).
  2. அந்த உப்பை இரண்டு கைகளில் வைத்துக் கொண்டு, மனதார:
    • “என்னை பாதிக்கும் கண் திருஷ்டி விலகட்டும்”
    • “என்னுடைய குலதெய்வம், துர்க்கை அம்மன் என்னை காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு,
  3. “ஓம் தும் துர்காயை நமஹ” என்று மூன்று முறை சொல்லவும்.
  4. பின்னர் அந்த உப்பை தலையின் மேல் மூன்று முறை சுற்றி, குளிக்கும் தண்ணீரில் போட வேண்டும்.
  5. அதன் பின், அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்.

மாலையில் செய்ய வேண்டியது:

கோவிலுக்கு செல்வதற்கு முன்பும், உப்பு கலந்த தண்ணிரில் குளிக்கலாம்.


கடன் சுமையை குறைக்கும் எளிமையான வழிபாடு:


எத்தனை வாரங்கள் செய்ய வேண்டும்?


நம்பிக்கையுடன் செய்யப்படும் நல் பரிகாரங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரும். துர்க்கை அம்மன் அருளால் உங்கள் வாழ்க்கையும் ஒளிரும்!.

Exit mobile version