• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல ; கொதிக்கும் சிந்துார் : பிரதமர் மோடி ஆவேசம்

by Digital Team
May 22, 2025
in News
A A
0
என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல ; கொதிக்கும் சிந்துார் : பிரதமர் மோடி ஆவேசம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜெய்ப்பூர் : ”என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,” என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : இன்று, கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன். இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன்.

பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெறமுடியாது.

Did you read this?

ராஜ்யசபா சீட் விவகாரம்: “அவர்கள் செய்ததை நாங்களும் செய்வோம்!” – பிரேமலதா விஜயகாந்த்

June 2, 2025
30 வயது கள்ள காதலனுடன் ஓடிய 60 வயது காதலி

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: 30 ஆண்டு சிறைத் தண்டனையுடன் அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

வெறும் 22 நிமிடங்கள் தான் !
பாகிஸ்தான் 9 பயங்கரவாதி முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.

பயப்பட மாட்டோம் !
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர்.

துணிச்சல் !
இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால் தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரக் கரம் கொடுத்தது. மேலும் ஒன்றாக, முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தன. அது பாகிஸ்தான் சரண் அடைய வழி வகுத்தது.
மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படி பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக பற்றி மட்டுமே இருக்கும். என பிரதமர் மோடி பேசினார்.

வழிபாடு
ராஜஸ்தானில் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.

Tags: jaipuroperation sindoorPAKISTANPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மே 24, 25, 26 தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Next Post

பாக். ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம் மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Related Posts

“என்னை மன்னிச்சிடுங்க” ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண் காலில் விழுந்து மன்னிப்பு
News

“என்னை மன்னிச்சிடுங்க” ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண் காலில் விழுந்து மன்னிப்பு

June 2, 2025
கொரோனா பாதிப்பை பொருத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
Breaking News

கொரோனா பாதிப்பை பொருத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

June 2, 2025
என்ன சீனா இந்தியாவிடம் இப்படி மாட்டிக்கிட்டாங்களே

ரஷ்யாவை அழவைத்த வைத்த உக்ரைன்
News

ரஷ்யாவை அழவைத்த வைத்த உக்ரைன்

June 2, 2025
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: பெற்றோர்கள் மகிழ்ச்சி

ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை வீடியோ – த.வெ.க. கண்டனம்!
News

ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை வீடியோ – த.வெ.க. கண்டனம்!

June 2, 2025
Next Post
பாக். ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம் மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

பாக். ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம் மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

May 31, 2025
டீ, காபி தான் இளநரை முடிக்கு காரணமா ?

டீ, காபி தான் இளநரை முடிக்கு காரணமா ?

May 28, 2025
பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

June 2, 2025
ராஜ்யசபா சீட் விவகாரம்: “அவர்கள் செய்ததை நாங்களும் செய்வோம்!” – பிரேமலதா விஜயகாந்த்

ராஜ்யசபா சீட் விவகாரம்: “அவர்கள் செய்ததை நாங்களும் செய்வோம்!” – பிரேமலதா விஜயகாந்த்

June 2, 2025
பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

0
“கர்நாடக சொல்லிட்டாங்க, தமிழ்நாடு எப்போ சொல்ல போகுது? ” – அன்புமணி ராமதாஸ்

முருகப்பெருமானின் 6 முகத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

என்னது ‘இளைய காமராஜர்-அ’ – சிரித்த விஜய் – கலாய்த்த சீமான்!

Loading poll ...
Coming Soon
IPL 2025 கோப்பையை வெல்லப்போவது யார் ?

Recent News

பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பாடநூல்கள், சீருடை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

June 2, 2025
முருகப்பெருமானின் 6 முகத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

முருகப்பெருமானின் 6 முகத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

June 2, 2025
“கர்நாடக சொல்லிட்டாங்க, தமிழ்நாடு எப்போ சொல்ல போகுது? ” – அன்புமணி ராமதாஸ்

“கர்நாடக சொல்லிட்டாங்க, தமிழ்நாடு எப்போ சொல்ல போகுது? ” – அன்புமணி ராமதாஸ்

June 2, 2025
என்னது ‘இளைய காமராஜர்-அ’ – சிரித்த விஜய் – கலாய்த்த சீமான்!

என்னது ‘இளைய காமராஜர்-அ’ – சிரித்த விஜய் – கலாய்த்த சீமான்!

June 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.