February 15, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

by Satheesa
February 14, 2026
in News
A A
0
அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது. திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா‌.காமராஜ் பேட்டி.

திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாகக் கூறி அதனைக் கண்டித்து
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா‌.காமராஜ் பேட்டி. தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், வளரும் தமிழக கட்சி இளைஞரணி செயலாளர் பாவா,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டப் பொருளாளர் கனகராஜ், அதிமுக நகர செயலாளர்கள் திருவாரூர் ஆர்.டி.மூர்த்தி, கூத்தாநல்லூர் ராஜசேகர், ஒன்றியச் செயலாளர்கள் பி.கே.வி.மணிகண்டன், ஜி.சி.செந்தில்வேல் மாவட்டப் பொருளாளர் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.சின்னராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் பத்து இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏராளமான அதிமுக, பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.

திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கூறியதாவது, ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளையும், கூடுதலான நிதி உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கருத்தாகும்.
மக்களுக்கு போகும் பணத்தை தடுக்கும் எண்ணம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு கிடையாது. முதலமைச்சர் தவறாக சொல்கிறார். பிப்ரவரி மார்ச், ஏப்ரல், ஆகிய மூன்று மாதங்களுக்கும் தலா ரூ 1000 வீதம் 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகையாக 2000 ரூபாய் வழங்குவதாக முதல்வர் கூறியுள்ளார். இவரது ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மே மாதம் வந்தது. கோடை காலமும் இருந்தது. இதற்கெல்லாம் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை? மாறாக, அரசு பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்பது சரியானது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

Tags: district newsdmkR. Kamarajtamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

Next Post

அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

Related Posts

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

January 21, 2026
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

0
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

0
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

February 14, 2026
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

February 14, 2026
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

February 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.