May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்

by Divya
August 22, 2025
in News
A A
0
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், முன்னேற்றம் அபரிமிதமானது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை செய்த பணிகளை விட 2015 முதல் 2025ல் இஸ்ரோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பணிகளை முடித்து உள்ளது.கடந்த ஆறு மாதங்களில், மூன்று முக்கியமான பயணங்கள் முடிக்கப்பட்டன.

2,3 மாதங்களில்…!

ஆக்ஸியம் 4 பணி மிகவும் மதிப்புமிக்க பணியாகும், இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பூமி திரும்பிய முதல் இந்தியர் கேப்டன் சுபான்ஷு சுக்லா எங்களிடம் உள்ளார். அடுத்த 2-3 மாதங்களில், மற்றொரு நாசா-இஸ்ரோ பணி தொடங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, எங்களிடம் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மட்டுமே இருந்தது. இன்று, விண்வெளித் துறையில் 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களால் இரண்டு துணை சுற்றுப்பாதை பணிகள் செய்யப்படுகின்றன.

டிசம்பரில் தொடங்கும்

அமெரிக்காவின் 6,500 கிலோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளன. இன்று வரை, 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளன. இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும். இவ்வாறு நாராயணன் கூறினார்.

Tags: decemberGaganyaanisroisro indianarayanan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை; உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.