April 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!

by Priscilla
May 10, 2025
in Sports
A A
0
விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த முடிவுக்குப் பின்னால், பிசிசிஐ தேர்வுக் குழுவின் அழுத்தமே காரணம் என வதந்திகள் கிளம்பியிருந்தாலும், பிசிசிஐ அதைத் தள்ளுபடி செய்து, ரோகித் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அவரால் இதுபற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் தனது முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், விராட் கோலியின் அனுபவத்தை எதிர்வரும் வெளிநாட்டு தொடர்களில் இழக்க வேண்டாம் என்பதற்காக, பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு, இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெறவுள்ள சவாலான தொடர்கள் முன்னிட்டு, அவரது அனுபவம் அணிக்கு மிகமுக்கியம் என பிசிசிஐ கருதுகிறது.

2011-ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 9,230 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் அடைந்துள்ள அவர், தற்போது உள்ள இந்திய அணியில் மிக அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCICRICKETIPLviratkohli
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா ?

Next Post

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.