மாமல்லபுரத்தில் தொடங்கியது இந்திய நாட்டிய விழா .
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் “இந்திய நாட்டிய விழா” (Indian Dance Festival) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி, ஒரு மாதம் வரை நீடிக்கும்; இந்த விழாவில் பரதநாட்டியம், கதகளி போன்ற பல பாரம்பரிய நடனங்கள் கடற்கரை கோயில் அருகில் உள்ள திறந்தவெளி மேடையில் அரங்கேறும், இது தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு, நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு இன்று இந்திய நாட்டிய விழா இன்று தொடங்கியது மாமல்லபுரம் கடற்கரை கோவில் திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு நாட்டிய விழா தொடங்கப்பட்டுள்ளது
இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர்
ராஜேந்திரன் மற்றும் தாம அன்பரசன் உள்ளிட்டோ பங்கேற்று விழாவை தொடைத்து வைத்து நாட்டு விழாவை கண்டு ரசித்தனர்
















