விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் கபடி வாலிபால் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் உங்கள் பண்டிகை முன்னிட்டு திராவிட பொங்கல் சமூகநீதிக்கான கொண்டாட்டத்தை முன்னிட்டு இளைஞர் அணி விளையாட்டு அணி மாணவர் அணி சார்பில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் வாலிபால் கபடி விளையாட்டுப் போட்டி இன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசாக ரூபாய் பதினைந்தாயிரம் இரண்டாவது பரிசாக பத்தாயிரம் மூன்றாவது பரிசாக ரூபாய் 7000 ரூபாயும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் வழங்கினார் நிகழ்வில்
பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் விளையாட்டு அணைய அமைப்பாளர் பாலாஜி நகர இளைஞரணி அமைப்பாளர் செ, மணிகண்டன் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ வினோத் விளையாட்டு அணை துணையாக அமைப்பாளர் கோபி வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிர் உள்ளிட்டவிளையாட்டு அணி இளைஞர் அணி மாணவர் அணி அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
















