August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயில் – பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு

by Aruna
January 19, 2026
in News
A A
0
நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயில் – பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தமிழ்நாட்டின் நாகர்கோயிலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி வரையில் புதிய அமிர்த பாரத் ரயில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் மதுரை திருச்சி தஞ்சை மயிலாடுதுறை வழியாக இந்த ரயில் மேற்குவங்க மாநிலத்திற்கு செல்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதி வடகிழக்கு பகுதிகளுடன் ரயில் மூலம் நேரடியாக இணைக்கப்படுகிறது. 14 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவர். இன்று நாகர்கோவிலில் இருந்து கிளம்பியா ரயில் பிற்பகலில் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் லோகோ பைலட் மற்றும் ரயில் பயணிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அப்போது தெரிவித்தார்.

Tags: district newsmk stalinrailtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென் மண்டலத்தில் அதிரடி ‘ஆபரேஷன் டிராக்நெட்’: தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைச் சிக்க வைத்து ஐஜி அதிரடி.

Next Post

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.