April 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கு – அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

by Aruna
December 30, 2025
in News
A A
0
சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கு – அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், அவர்களுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரியாற்றி வரும் சிவகாமசுந்தரி என்பவரிடம் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், நல்லூர் வட்டார கணக்கு உதவியாளர் சத்தியா இருவரும் சில காசோலைகளில் கையெழுத்து கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தாலும், அரசு வாகனத்தை வட்டார கணக்கு உதவியாளர் அவரது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இருவரும் சேர்ந்து மருந்தாளுர் சிவகாமசுந்தரிக்கு பணி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊழியர் விரத போக்கில் ஈடுபட்டு வரும் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார கணக்கு உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புதுப்பட்டினம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமிற்கு சென்ற மருந்தாளுநர் சுரேந்திரநாத் ஜவகரை தாக்க முற்பட்டு, மரியாதை குறைவாக பேசிய வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் அவருக்கு உடந்தையாக செயல்படும் மாவட்ட சுகாதார அலுவலர் அஜித்பிரபுகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Next Post

மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

Related Posts

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
News

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
Next Post
மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் - 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

0
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.