தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று காலை 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளி விலையும் கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.
இந்நிலையில், மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வௌ¢ளி விலையும் கிலோவுக்கு 6 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

















