October 31, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகளிர் உலகக்கோப்பை – இலங்கை அணி த்ரில் வெற்றி

by Kavi
October 21, 2025
in News, Sports
A A
0
மகளிர் உலகக்கோப்பை – இலங்கை அணி த்ரில் வெற்றி
0
SHARES
8
VIEWS
Share on FacebookTwitter

வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

Tags: sl vs bangladeshsl womens cricket womens teamwomens world cupWOMENS WORLD CUP 2025
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை விமான நிலையத்தில் பெரிய LED SCREEN

Next Post

முருக பெருமான் தந்த ஒரு வரம் | Vaadhavooran | Murugan History | Divine | Sashti | Retro Aanmeegam

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil

October 31, 2025
அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !
News

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

“பிரதமர் திமுகவைத்தான் குற்றம்சாட்டினார், தமிழர்களை அல்ல” – தமிழிசை சவுந்தரராஜன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

October 31, 2025
தெலங்கானா அமைச்சராக கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பதவியேற்பு

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

விஜய் முதலில் மேக் அப்பை களையுங்க – எஸ்.வி சேகர் விமர்சனம்

விஜய் முதலில் மேக் அப்பை களையுங்க – எஸ்.வி சேகர் விமர்சனம்

October 31, 2025
அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !

அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !

0
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil

0
“பிரதமர் திமுகவைத்தான் குற்றம்சாட்டினார், தமிழர்களை அல்ல” – தமிழிசை சவுந்தரராஜன்

“பிரதமர் திமுகவைத்தான் குற்றம்சாட்டினார், தமிழர்களை அல்ல” – தமிழிசை சவுந்தரராஜன்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் -31 Octo 2025 | Retro tamil

October 31, 2025
தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்

October 31, 2025
அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !

அதிமுகவில் அதிரடி முடிவு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் !

October 31, 2025
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

October 31, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.