May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேட்டுப்பாளையத்தில் மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்

by Kavi
October 24, 2025
in News
A A
0
மேட்டுப்பாளையத்தில் மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை, 5 நாட்களுக்கு பிறகு துவங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக, உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். மலைக்கு நடுவே மிதமான வேகத்தில், ரயில் இயக்கப்படும் என்பதால், இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்யலாம்.

இதனிடையே, கடந்த 19-ந்தேதி கனமழை காரணமாக, ஹில்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள், கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.

இந்த பணிகள் நிறைவு பெற்றதால், இன்று காலை முதலே, மீண்டும் ரயில் சேவை துவங்கி இருக்கிறது. காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், உதகைக்கு பயணம் செய்தனர்.

Tags: hills trainmettupalayam tourmettupalayam train serviceooty hills viewooty trip
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலகத்தை அதிர வைத்த தமிழன்.. தமிழ்நாட்டு விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து !

Next Post

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்” : அமைச்சர் கே.என். நேரு

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்” : அமைச்சர் கே.என். நேரு

"எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்" : அமைச்சர் கே.என். நேரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.