திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை
திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திருவாரூர் கடைவீதியில்...




