மயிலாடுதுறை 3 நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆற்றில்இறங்கி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க கோரியும் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி...




