மயிலாடுதுறை பாலையூர் அருகே மூதாட்டியை தாக்கி மிரட்டி நகை பணம் கொள்ளை: தனிப்படை போலீசார் 3 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் அருகே வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை தாக்கி மிரட்டி நகை பணம் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தனிப்படை போலீசார் மூன்று...




