தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் சகாயராஜ் பேச்சு
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் சகாயராஜ் பேசுகையில்.. தமிழக முதல்வர் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை, அவர் முதலில் செய்தியாளரை சந்தித்து அவர்களின் குறையை கேட்டறிய...


