கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்
கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன:- மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை...




