PMKதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவில் அபிஷேகம்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்...




