TVK ஒன்றியத்துணைச்செயலாளர் ‘ஜில்லா மணி’ என்பவர் முதியவரை இரக்கமின்றித் தாக்கி கைபேசியில் வீடியோ & செல்ஃபி
சீர்காழி ஒன்றியத் தவெக துணைச் செயலாளர் 'ஜில்லா மணி' என்பவர், ஒரு முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கியதோடு, அதனைத் தன் கைபேசியில் வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்து...




