மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு மரியாதை
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு ; திமுகவினர் ஊர்வலமாக வந்து கலைஞரின் திருவுருவ சிலை மற்றும் உருவபடத்திற்கு...




