கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலைமறியல்
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கக்கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு...




