புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் & பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த கிரிக்கெட் போட்டி
இன்று காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இன்று செப்டம்பர் 6 காவலர்...




