October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘மாஜி’ அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

by Priscilla
April 30, 2025
in News
A A
0
‘மாஜி’ அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பால்வளத்துறை அமைச்சராக முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரனிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி வழியாக 30 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. வேலை கிடைக்காததால், ரவீந்திரன் விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுடன், அமலாக்கத்துறையின் நிலை பற்றிய அறிக்கையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை காவல் துறையினர் செயல்படுத்தாததால், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை மாற்றக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றத்தில் இதே விடயம் நிலுவையில் உள்ளதால், ஏற்கனவே வழங்கிய உத்தரவை மாற்ற முடியாது என நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்தார்.

Tags: admkCBIrajendra balajiTAMILNADU GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னையில் இன்று ஆபரண தங்க விலை என்ன ?

Next Post

சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி,இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ

September 22, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

வெட்டாற்றில் சாக்கு பைகளில் மணல் திருடியவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் தப்பி ஓடினர்

August 27, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.