செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த பனிப்பொழிவு தை மாதம் வரை நீடிப்பது வழக்கம்

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர், மேலும் சில பகுதியில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளுநர்கள் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை போன்ற பல முக்கிய சாலைகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஒட்டி செல்ல சாலைகள் தெரிவதில் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

Exit mobile version