May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை, 2-வது நாளாக பெய்த மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

by Satheesa
May 10, 2026
in News
A A
0
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை, இரண்டாவது நாளாக பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலெடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை பகுதியில் ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்திருந்தது நேற்று இரவு மீண்டும் நல்ல மழை பெய்திருந்தது. மயிலாடுதுறையில் மட்டும் 19.6 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்திருந்த நிலையில், இன்று பிற்பகல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக குருவை சாகுபடி உழவிற்க்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளுகுளு கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Next Post

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026
Next Post
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.