செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
டிட்வா’ புயல் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக மாமல்லபுரம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செய்யூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது.மேலும் டிட்வா’ புயல் முன் எச்சரரிக்கை மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பு முன் எச்சரரிக்கை பேரிடர் மீட்ப்பு குழுவினர்















