செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொட்டி தீர்த்த மழை

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதாவது செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் செய்யூர் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மறைமலைநகர் வண்டலூர் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சுயநலை ஏற்பட்டுள்ளது

பருவ மழை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கி இருக்கும் நிலையில் தற்பொழுது முன்கூட்டியே இந்த மழையானது பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதற்கான பணிகளை தொடங்கவில்லை என குற்றச்சாட்டு வந்துள்ளது.

Exit mobile version