• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 29-06-2025

by Priscilla
June 29, 2025
in News
0
இன்றைய முக்கிய செய்திகள் 29-06-2025
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
  • ரஷ்யாவில் ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்யவில்லை. ரகசியமாக எந்த வேலையிலும் ஈடுபடவில்லை, என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.
  • டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மேற்கு நாடுகள் ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன என அந்நாட்டு அதிபர் புடின் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
  • திராவிட மாடல் அரசு என்பதை விட, இது ஒரு ஆன்மிக அரசு என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
  • முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் நடிகர் விஜய் கட்சியின் கொடி நிறத்தில் விஜய் உருவப்படம் அச்சிட்ட கைக்குட்டையை, கல்லுாரி மாணவர்கள் காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும், என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.
  • பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, பிரதமர் மோடியுடன் உரையாடிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  • 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் இந்தியாவை முதன்மையான நாடாக உருவாக்க, இளைஞர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
  • நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை, என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறினார்.
Tags: headlinesheadlines in tamilheadlines todayToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
Previous Post

கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2025

Related Posts

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
News

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக ஆர்ப்பாட்டம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் ஆர்.எம்.கே., கல்லுாரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது

October 29, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
News

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

by Satheesa
October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

by Satheesa
October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

by Satheesa
October 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6