- யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- உ.பி.,யின் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு 40 வங்கிக்கணக்குகளில் ரூ.106 கோடி கோடி பணம் உள்ளதும், இவை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
- கர்நாடகாவில் ரூ.100 கோடி சிட்பண்ட் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கென்யாவுக்கு தப்பியோடி விட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். தற்போது, அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டி உள்ளார்.
- மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ., எதற்காக மாற்ற வேண்டும். தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா ? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
- நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்கள் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக். காதல் திருணம் செய்த அவர்கள், அடிக்கடி ரொமான்ஸ் போட்டோ போட்டு மற்ற ஜோடிகளை வெறுப்பேற்றும் அவர்கள் பிரிந்துவிட்டார்களா?
- தி.மு.க., அரசு மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கோபமாக உள்ளது, என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- ஜெயலலிதாவுக்கு தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் என்பது அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியும். இ.பி.எஸ்.,க்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
- கோவில் தேரோட்டத்துக்கு பாதுகாப்பு தருவதற்காக நா.த.க., ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரவில்லை என்றும், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்றும் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

















