March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு குட்-பை.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு !

by Priscilla
September 2, 2025
in Sports
A A
0
சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு குட்-பை.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான ஸ்டார்க், இதுவரை 65 டி20 ஆட்டங்களில் விளையாடி 79 விக்கெட்டுகளை குவித்துள்ளார். 7.74 என்ற எகானமியுடன், ஆடம் ஜாம்பாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் அதிக டி20 விக்கெட்டுகளை பெற்ற பவுலராக அவர் திகழ்கிறார்.

ஸ்டார்க், 5 டி20 உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக 2021-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா அணிக்கு முக்கிய பங்காற்றினார்.

2010-ல் ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமான ஸ்டார்க், டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவங்களிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை, அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை எட்டிய சாதனை ஆகியவை அவருக்கு சொந்தமானவை.

2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல பெரிய கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு பெற்றுத்தந்தவர் ஸ்டார்க்.

டி20 ஓய்வு குறித்து அவர் கூறியதாவது :
“ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக 2021 உலகக்கோப்பை வெற்றி மறக்க முடியாத அனுபவம். டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது முதல் முன்னுரிமையாக இருந்து வருகிறது. 2027 இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதற்காக டி20 வடிவத்திலிருந்து விலகுவது எனக்கு சிறந்த முடிவு என்று கருதுகிறேன்” என்றார்.

Tags: CRICKETMitchell Starct20மிட்செல் ஸ்டார்க்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை : இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் வோங்

Next Post

தவெக உடன் கூட்டணியா ? OPS, டிடிவி தினகரன் தரப்பில் புதிய சைகை !

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
தவெக உடன் கூட்டணியா ? OPS, டிடிவி தினகரன் தரப்பில் புதிய சைகை !

தவெக உடன் கூட்டணியா ? OPS, டிடிவி தினகரன் தரப்பில் புதிய சைகை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.