ஒரே நாளில் இரண்டு முறை… தங்கம் நிலை..!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,025 ஆக விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் வர்த்தகம் நிறைவுபெறும்போது இன்று மாலை மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version