August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடியில் ஆடு மேய்த்த சிறுமிகள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்!

by Divya
June 25, 2025
in News
A A
0
மன்னார்குடியில் ஆடு மேய்த்த சிறுமிகள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த குழந்தைகள் குறித்து நேரில் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டிமண்டல் பகுதியைச் சேர்ந்த பாண்டி லாரன்ஸ் (23) மற்றும் அவரது சகோதரி பாண்டி பத்மா (38) ஆகியோர், அந்த மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடமிருந்து ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் பகுதியில் ஆடு மற்றும் வாத்து மேய்ப்பதற்காக கொண்டு வந்துள்ளனர்.

மேலவாசலில் நான்கு குழந்தைகள் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அவர்களில் சிலர் அழுவதை பார்த்த பொதுமக்கள் சந்தேகத்துடன் அணுகி, விசாரித்துள்ளனர். அப்போது, “எங்களுக்கு பெற்றோர் இல்லை; எங்களை வாத்து மேய்ப்பதற்காக கொண்டு வந்துள்ளனர்” என குழந்தைகள் அழுதபடி பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பொதுமக்கள் மேலவாசல் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், 1098 குழந்தை பாதுகாப்பு ஹெல்ப்லைன் சேவையை அணுகி புகார் அளிக்கப்பட்டது. தகவல் பெற்ற மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாண்டி லாரன்ஸ் மற்றும் பாண்டி பத்மா ஆகிய இருவரும் குழந்தைத் தொழிலாளர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக இளம்பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு சிறார்கள் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை விற்று விலங்குப் பண்ணையில் வேலைக்காக பயன்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsGirls herding goatsmannarkudi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் இன்று தொடக்கம் : இந்தியாவின் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் ISS-க்கு புறப்படும்

Next Post

எனக்கே அதிகாரம் ! என்னுடன் இருப்பவர்களுக்கே சீட் – பா.ம.க. ராமதாஸ் திட்டவட்டம்

Related Posts

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு
News

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

0
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

0
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

0
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.