விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3. 50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணியை தொடங்கி வைத்தார்
விழுப்புரம் தொகுதியில் 10 அம்ச கோரிக்கையில் எம்எல்ஏ லட்சுமணன் அவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் பேரில் முதல்வர் உத்தரவின்படி இந்த கூடுதல் கட்டடம் அனுமதிக்கப்பட்டு அடிக்கல் நாட்டில் வைக்கப்பட்டுள்ளது இதன்படி விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் அவர்கள் அடிக்கல் நாட்டை வைத்து பணியை தொடங்கி வைத்தார் விழாவில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் நகராட்சி ஆணையர் வசந்தி திமுக நகர செயலாளர் வெற்றி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன் மற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

















