April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் முதல்வர்MGR-ன் 109-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில்ADMKவினரால் மலர்தூவி விமர்சையாக கொண்டாடப்பட்டது

by Satheesa
January 17, 2026
in News
A A
0
முன்னாள் முதல்வர்MGR-ன் 109-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில்ADMKவினரால் மலர்தூவி விமர்சையாக கொண்டாடப்பட்டது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு 46 ஆம் ஆண்டு மாபெரும் குதிரை, மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா ரேஸ்) தொடங்கியது. சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் இளைஞர் ஒருவர் மீது மாட்டு வண்டி மோதி ஏறி சென்ற நிலையில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை போன்று பாரம்பரிய திருவிழாவான திருக்கடையூரில்காணும் காணும் பொங்கல் தினமான இன்று 46 ஆம் ஆண்டு மாடு குதிரை வண்டிகளுக்கான கேள்வி பந்தயம் துவங்கியது. திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை 10 கி.மீ நடைபெறும் எல்கை (ரேக்ளா) பந்தயத்தில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு மற்றும் குதிரை வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தொடங்கியது. போட்டியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார். 12 போட்டியாளர்களின் மாடுகள் சீறிப்பாய்ந்து பந்தயத்தில் ஓடதொடங்கியது. அப்போது போட்டி தொடங்கும் இடத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மீது மாடு மோதியதில் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதனை தொடர்ந்து பின்வந்த மாடுகள் அந்த இளைஞர் மீது ஏறி சென்ற நிலையில் மயக்கமடைந்து சாலையிலேயே படுத்துவிட்டார். உடனடியாக காயமடைந்த இளைஞரை அங்கு இருந்த பொதுமக்கள் இழுத்து தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னாMGRஅவர்கள் 109-வது பிறந்த நாள் 1  முன்னிட்டு மணிகண்டன் இளையராஜா மாலை மரியாதை

Next Post

திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு 46-ம் ஆண்டு மாடுகளுக்கான எல்கைபந்தயம் காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

Related Posts

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
News

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்

அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்

October 22, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

0
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.