தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை ஒட்டி கடந்த 49 நாட்களாக நடைபெற்ற அன்னதானம் நிறைவு நாளான இன்றும் வள்ளலார் அருள் மாளிகையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரத்தில் உள்ள வள்ளலார் அருள் மாளிகையில் கடந்த 49 நாளாக அன்னதானம் நடைபெற்றது நிறைவு நாளான இன்று மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்களால் வடை பாயாசத்தோடு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பார்த்திபன் கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல் நகர மன்ற உறுப்பினர் வசந்தா அன்பரசு நகர துணை செயலாளர் புருஷோத்தமன் வார்டு செயலாளர் ஸ்ரீதர் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதற்கு முன்பாக வள்ளலார் அருள் மாளிகை முன்பு நடைபெற்ற சமத்துவ திராவிட பொங்கல் வைத்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் வழிபாடு செய்தனர்

Exit mobile version