திருப்போரூரில் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மக்களுக்கு அன்னதானம் ரத்த தான முகாம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் ரத்த தானம் முகாம் மற்றும் ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்கிய பிறந்தநாளை கொண்டாடப்பட்டன.
இந்த விழாவில் திருப்போரூர் பெருந்தலைவர் இதேவர்மன் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவர் சுதாகர் ஆகியோர்கள் ஏழை மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களையும் வழங்கினார்கள்.
மேலும் படூர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடப்பட்டன
















