March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீனவர் வலையில் ரூபாய் 15 லட்சம்.. அடித்தது ஜாக்பாட்

by Digital Team
July 9, 2025
in News
A A
0
மீனவர் வலையில் ரூபாய் 15 லட்சம்.. அடித்தது ஜாக்பாட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான புதுக்குடி அமைந்திருக்கிறது.

இந்த அழகிய கடலோர கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜாவின் மகன் கண்ணன், இன்று வழக்கம்போல் நாட்டுப்படகில் சென்று கடலுக்குள் தனது வலையை விரித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சுமார் ஐந்து டன் எடையுள்ள ஏராளமான பாறை மீன்கள் அவரது வலையில் சிக்கியது.

இந்த அதிர்ஷ்டசாலியான மீனவருக்கு உதவ, சக மீனவர்களான கருப்பையா, புது ராஜா, உன்னிகதிரேசன், ராமர் மற்றும் முருகன் ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று மூன்று நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி, கண்ணனின் வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் சேகரித்து, கரைக்குக் கொண்டு வந்தனர்.

ஒரே அளவிலான பாறை எனப்படும் மீன்கள் மட்டும் சிக்கிய இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான மீன் பிடிப்பு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்பதால், இந்த அரிய நிகழ்வு அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடலின் கொடையால் கிடைத்த இந்த ஐந்து டன் மீன்களால் மீனவர் கண்ணன் குடும்பத்தில் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதுக்குடி கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இந்த அதிர்ஷ்டசாலி மீனவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.   கடலில் இந்த அரிய மீன்பிடிப்பு பற்றிய செய்தி, அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது,

இந்த மீன்களை வாங்கி உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகள் ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: fisherman's net
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெல்லி பாட்டுக்கு நடனமாடும் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் சிவசங்கர்

Next Post

முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? - சீமான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.