May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உறுதிமொழி கடிதம், டெபாசிட் பணம் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை மறந்து விட்டு வேட்புமனு தாக்கல்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
உறுதிமொழி கடிதம், டெபாசிட் பணம் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை மறந்து விட்டு வேட்புமனு தாக்கல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உறுதிமொழி கடிதம், டெபாசிட் பணம் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை மறந்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வீரமணி..

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பில் தீவிரமாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் வேட்பாளராக அன்பு. வி. வீரமணி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவருக்கு வேட்பாளர் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது, திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைமை செய்த சமாதானத்தையடுத்து இன்று தமிழக வெற்றி கழக திருவாரூர் வேட்பாளர் வீரமணி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து, மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாக தெற்கு வீதி பகுதிக்கு வந்த நிலையில், வேட்பாளர் உடன் செல்லக்கூடிய நான்கு நபர்கள் யார் என்பதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழக தலைவர் மதன் தலைமையில் மூன்று நிர்வாகிகளுடன் வேட்பாளர் வீரமணி வேட்புமனு தாக்கல் செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலருங கோட்டாட்சியருமான சத்யாவிடம் வேட்பு மனு தாக்கல் படிவத்தை கொடுத்த போது, அதில் உறுதிமொழி படிவம் இல்லாததை கண்டறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யா இது குறித்து வேட்பாளிடம் கேட்டார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது டெபாசிட் செய்ய வேண்டிய பணத்தையும் எடுத்து வர தவெக வேட்பாளர் மறந்துவிட்டார். இதனால் ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு தவெக வேட்பாளர் வேட்புமனு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் தேர்தல் அதிகாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி இந்து திராவிட மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்

Next Post

திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் மாரிமுத்து வேட்பு மனு தாக்கல்

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.