September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , விவசாயிகள் வேதனை

by Satheesa
December 3, 2025
in News
A A
0
மன்னார்குடி தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , விவசாயிகள் வேதனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சுமார் 20,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாத நிலையில் வயல்வெளியில் தேங்கிய மழை நீரை அகற்றி தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்து வந்தனர் அந்த வகையில் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் , ஏத்தக்குடி வடபாதி , பொன்னமங்கலம் , குறிச்சி ,சோழபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள் , மழைநீரில் மூழ்கி வேர்கள் முழுவதும் அழுகத் தொடங்கியது வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த பகுதியில் மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா் இந்த பகுதியில் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து தமிழக முதலமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடரும் மழையால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

பேட்டி
1, மாசிலாமணி விவசாயி தலையாமங்கலம்
2, சங்கர் விவசாயி ஏத்தக்குடி

Tags: district newsdmkMannargudimk stalinRAIN AGRI DAMAGEtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை

Next Post

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு மீண்டும் எழுந்ததால் சுற்றுலா நடவடிக்கைகள் தடை

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.