April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேளாண் பணிசெய்யும் விவசாயிகள் மரணம் அடைந்தால்10லட்ச வழங்கும் கட்சிக்கு ஆதரவு என விவசாயிகள்

by Satheesa
April 2, 2026
in News
A A
0
வேளாண் பணிசெய்யும் விவசாயிகள் மரணம் அடைந்தால்10லட்ச வழங்கும் கட்சிக்கு ஆதரவு என விவசாயிகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வேளாண் பணி செய்யும் விவசாயிகள் மரணம் அடைந்தால் பத்து லட்ச ரூபாய் வழங்கும் அரசியல் கட்சியினருக்கு தங்களின் ஆதரவு என மன்னார்குடியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் KS.பாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 31 கோரிக்கைகளை அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் முன் வைத்தனர். அதன்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். அரசு ஏக்கர் ஒன்றிற்கு 7000 ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்குகிறது. தற்போது உள்ள திமுக அரசு ஏக்கர் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலமும் விவசாயிகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கடனாளியாகும் சூழல் உள்ளது எனவே விவசாயிகளுக்கு கூடுதல் கடன் நிவாரணம் வழங்க வேண்டும், கரும்பு மற்றும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும், வேளாண் பணி செய்யும் விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும், தங்களது கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியினர் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு தங்களது விவசாய சங்கம் ஆதரவளிப்பதாக வும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் KS.பாலு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் V.தங்கமுத்து, திருவாரூர் மாவட்ட செயலாளர் s.கண்ணன், மாவட்ட பொறுப்பாளர் M. குமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடிக்கு DMK-வை தவிர வேறுயாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக சேர்க்க முடியாது எனTRP.ராஜா பேச்சு

Next Post

மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.