சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோட்டம் கிராமத்தில் வெல்டிங் வேலை செய்யும் சரத்குமார் என்ற இளைஞர் கடந்த 22.03.2026 அன்று மூங்கில் தோட்டம் கடைவீதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்கள் மோதியதில் விபத்துக்குள்ளான இளைஞர் சரத்குமார் படுகாயம் அடைந்தார் அவரை உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முயற்சிக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் நேற்று சிகிச்சை பலனின்றி தஞ்சை அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து இன்று அவரது உறவினர்கள் மயிலாடுதுறை டு தரங்கை சாலையில் உள்ள மூங்கில் தோட்டம் கடைவீதியில் அவரது விபத்துக்கு காரணமான மர்ம நபரை கைது செய்யக் கோரியும் மூங்கில் தோட்டம் கடைவீதியில் வேகத்தை அமைக்க கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆனது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன் பேச்சுவார்த்தைக்கு இன்று அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை பரிந்துரை செய்வதாகவும் குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அப்பகுதியில் வேகத்தடை உடன் அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பரியில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Exit mobile version