மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் 

மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் தமிழகத்திலிருந்து முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது; இக்கூட்டத்தில் அவர் ஓராண்டுக்கு மீண்டும் தலைவராக நீடிக்க தீர்மானம் தீர்மானங்கள் கொண்டு வர உள்ளன; ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது சட்டவிரோதமானது கூறியதை அடுத்து தமிழகத்திலிருந்து பாமக கட்சி நிர்வாகிகள் இன்று காலை 9 மணி முதல் வந்து கொண்டிருக்கிறார்கள் கூட்டம் 11:30 மணிக்கு தொடங்குகிறது இதில் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கமாக வைத்து இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version