UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்று விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாணவர்களிடம் தெரிவித்தார்;.
தமிழக அரசால் விழுப்புரம் ஜானகிபுறத்தில் முன்னாள் அமைச்சர் A .கோவிந்தசாமியின் நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் N~க் அப்துல் ரகுமான் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி இந்த பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர்

இதனைத்தொடர்ந்து தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து போட்டி தேர்வுக்கான காணொளி வாயிலான பயிற்சி வகுப்பு மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தில் துவக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி தேர்வுக்கான பயிற்சி இங்கு வழங்கப்படும் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எதற்காக தான் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களை துவக்கி வருகிறது

இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு போட்டி நிதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்தமிழக அரசால் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் எ கோவிந்தசாமியின் நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் இன்று போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி இந்த பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர் தொடர்ந்து தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து போட்டி தேர்வுக்கான காணொளி வாயிலான பயிற்சி வகுப்பு மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தில் துவைக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் மத்திய மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கான பயிற்சி இங்க வழங்கப்படும்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எதற்காக தான் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களை துவக்கி வருகிறது.

இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்தமிழக அரசால் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் எ கோவிந்தசாமியின் நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது முன்னாள் அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் N~க் அப்துல் ரகுமான் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி இந்த பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து போட்டி தேர்வுக்கான காணொளி வாயிலான பயிற்சி வகுப்பு மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தில் துவைக்கப்பட்டது இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் மத்திய மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கான பயிற்சி இங்க வழங்கப்படும் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில்:

கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதற்காக தான் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களை துவக்கி வருகிறது இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் பொன்முடியிடன் பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியத்திற்கு: அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அது குறித்து நீதிமன்றம் வரை சென்று உள்ளார்கள் அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது எனவும் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்கனவே வாழ்த்து கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version