MGR109 வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் தலைமையில் மாலை மரியாதை

முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்கள் 109 வது பிறந்த நாள்1 முன்னிட்டு மந்தக்கரை அன்னாரது முழு திருவுறை சிலைக்கு விழுப்புரம் வடக்கு தெற்கு நகர கழக செயலாளர்கள் மணிகண்டன் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தொகுதி பொறுப்பாளர் ஆதவன்முத்து முருகன் நகரத் தலைவர் சிவா நிர்வாகிகள் சீனிவாசன், பிரபு, செல்வா, சூர்யா, கண்ணன், கணேசன், வளவனூர் பேரூர் கழக செயலாளர் யு வராஜா விழுப்புரம் வடக்கு தெற்கு பொருளாளர்கள் உதயா, ஆனந்த ,நகரக் கழக துணை செயலாளர் ரமணா வெங்கடேசன், கண்ணபிரான், வேம்பு மயிலப்பன் ராஜேந்திரன் கோலியனூர் ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணன் வெங்கடேசன் பிரதிநிதி கார்த்தி வடக்கு நகர அணி நிர்வாகிகள் கணேஷ் கார்த்தி பாபு சுமதி நித்யா செல்வா ராஜி மணிகண்டன் அங்காளன் வார்டு செயலாளர் சுந்தரபாண்டி குமார் வளவனூர் ரமேஷ் மயிலப்பன்

Exit mobile version