February 21, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அடுத்த ஆட்சியில் இன்னும் வேகமான வளர்ச்சி : முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
August 9, 2025
in News
A A
0
அடுத்த ஆட்சியில் இன்னும் வேகமான வளர்ச்சி : முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

“திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்திற்கு இன்னும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கிய பிறகு அவர் உரையாற்றினார்.

“தென்குமரியில் இருந்து சென்னை வரை சமச்சீரான வளர்ச்சி ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வேலை வாய்ப்புகளை உறுதி செய்து வருவதன் பலனாக, தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி ஆட்சிக்குப் பிறகு, இப்போது தான் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை. நாட்டின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டாலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதுதான் திமுக ஆட்சி, இதுதான் திராவிட மாடல், இதுதான் ஸ்டாலின் ஆட்சி.

2011 முதல் 2021 வரை தமிழகம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதை மீட்டெடுத்து வளர்ச்சி பாதையின் உச்சத்தில் கொண்டு வந்துள்ளோம்,” என்றார்.

மத்திய அரசின் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பதை விமர்சித்த அவர், “பொருளாதார அளவுகோல் பற்றி அறியாமல் அறிக்கைகளை வெளியிடுகிறார். பிரதமர் மோடியால் முடியாததை, மற்ற மாநில முதல்வர்களால் முடியாததை நான் சாதித்துள்ளதே அவர்களுக்கு வயிற்றெரிச்சலாகியுள்ளது,” என்று கூறினார்.

“திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் வேகமான வளர்ச்சியை அளிப்போம். எதிர்க்கட்சிகள் அதை பார்ப்பதற்கே முடியும். தமிழக மக்களின் ஆதரவுடன் எங்களின் பயணம் தொடரும்,” என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Tags: bjpchennaiChief Ministerdmkmk stalinPM MODItamil naduதிராவிட மாடல் 2.0
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

Next Post

“நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம்… மெகா கூட்டணி அமைப்போம்” – பாமக பொதுக்குழுவில் அன்புமணி

Related Posts

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு
News

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Bakthi

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

November 15, 2025
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

0
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

0
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

0
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.