March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

by Satheesa
March 29, 2026
in News
A A
0
அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ள வடக்கு தெருவில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் மரவாடியால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த மரவாடியை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும் , தற்போது அதன் உரிமையாளர் குடியிருப்புகளுக்கு மரவாடிக்கும் இடையே தீண்டாமை சுவர் எழுப்பி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தங்கள் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து புறக்கணிக்கப் போவதாக தற்போது பேனர் வைத்துள்ளனர். மேலும் குடியிருப்பு அருகே இருந்த விளைநிலத்தை அதன் உரிமையாளர் பெற்றுக் கொண்டு தொழிலை விரிவாக்கம் செய்வதாக கூறி அங்குள்ள குட்டை மற்றும் மரங்களை வெட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக மரவாடியின் உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக அனுமதி பெற்று மரவாடி நடத்தி வருவதாகவும் , தொழிலை விரிவுபடுத்த பட்டா இடத்தை முறையாக வாங்கி அங்கு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.

பேட்டி.

  1. பிரசன்னா வழக்கறிஞர்.
  2. சரிதா தெருவாசி..
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் ,பங்குனி உத்திர விழாவில் பஞ்ச மூர்த்திகளும் சகோபுர காட்சி

Next Post

உலக சுகாதாரத்தை முன்னிட்டு துணிக்கடை ஊழியர்கள் நடத்திய வாக்கத்தான் பேரணி

Related Posts

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்
News

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

0
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

0
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

0
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.