முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாய்த்தினார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி, தனியார் திருமணம் மஹாலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்* அவர்களின் மூத்த சகோதரர் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான ராதாகிருஷ்ணன் மகன் அர்ஜுன் திருமண இல்லத் திருமண விழாவிற்கு முன்னால் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகம் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா

Exit mobile version