October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TTV தினகரன் மீது அதிருப்தி நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் DMK-வில் இணைந்தனர்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
TTV தினகரன் மீது அதிருப்தி நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் DMK-வில் இணைந்தனர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

டிடிவி தினகரன் மீது அதிருப்தி நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவித்திருந்த நிலையில் திடீரென 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெற்றுள்ளது இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அமமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்த நிலையில் திமுகவில் இணைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அமமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அமைச்சர் டி ஆர் பி ராஜா முன்னிலையில் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கவியரசு மாவட்ட பிரதிநிதி கருணாநிதி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து , மாவட்ட பிரதிநிதி பாசறை ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmktamilnaduttv
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வெளியூரை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Next Post

ஜனநாயக போரில் துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் விரட்டியடிக்க சின்னம்மா சகோதரர் Dr. திவாகரன் பேட்டி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.